Alaikal - alaikal.com - Alaikal

Latest News:

சினைப்பர் தாக்குதல் நடாத்தியவர் மீது நடவடிக்கை 27 Aug 2013 | 04:02 pm

சிரியாவின் நச்சு வாயு தாக்குதலை கண்காணிப்பதற்கு நேற்று டமாஸ்க்கஸ் சென்ற ஐ.நா குழுவினர் மீது பல தடவைகள் சினைப்பர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் முதலில் சென்ற கார் மீது பலதடவைகள் குண...

விரைவாக தாக்குதல் நடாத்த ஒபாமா திட்டம் 27 Aug 2013 | 03:34 pm

சிரியா சர்வாதிகாரி ஆஸாட் படைகள் மீது மிக விரைவான தாக்குதல் அவசியம் என்ற முடிவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வந்துள்ளதாக இன்றைய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாளை புதன் ரஸ்யாவுடன் இதுகுறித்த அவசர சந்த...

சிரியா நச்சு வாயு பாவித்தது ஊர்ஜிதமானது யோன் கார்ரி 27 Aug 2013 | 02:56 am

அமெரிக்க உளவுப்பிரிவு சிரியாவில் ஆஸாட் படைகள் நச்சுவாயுவை பாவித்ததை ஊர்ஜிதம் செய்துள்ளதாக அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் யோன் கார்ரி பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சிரியா மீது ...

மலையக மக்களிள் உரிமைப் பிரச்சனைகள் நவி பிள்ளையிடம் 27 Aug 2013 | 02:18 am

இலங்கையில் மலையக மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டுவருவதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நவி பிள்ளை பல்வேறு சிவில் அமைப்புகளின்...

இறுதி யுத்தத்தின்போது இந்தியா பொது மக்களை குறி வைத்துத் தாக்கியது 27 Aug 2013 | 02:15 am

நச்சுவாயு இலங்கையிலும் பாவிக்கப்பட்ட கதை அம்பலமாகிறது.. மகிந்த ஓட்டம், ராவணசேனா ஆர்பாட்டம், கிழிகிறது முகமூடி.. இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி ...

யாழ்ப்பாணத்துல ஒரு காதல் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் 26 Aug 2013 | 08:49 pm

இன்றைய யாழ். இளைஞர்களின் வாழ்வியலை அறிய ஒரு சினிமா..

மலேசியாவில் இருந்து ஒரு குறும்படம்.. 26 Aug 2013 | 08:11 pm

மலேசிய இளைஞர் வாழ்வை சூறையாடும் கார் ஓட்டப்பந்தயங்கள்.. இளைஞர்களை சட்டமுரணாக கார் ஓட்டப்பந்தயங்களில் ஈடுபடுத்தி, அதை பணம் கட்டும் சூதாட்டமாகவே நடாத்தும் கொடுமையும் அங்கு அரங்கேறி வருகிறது. ஒவ்வொரு ந...

கேர்னிங் நகரில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வு 26 Aug 2013 | 07:35 pm

கேர்னிங் நகரில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் தமிழீழ மக்கள் கலந்து கொண்டனர். கேர்னிங் நகரில் வேற்றினத்தவர்களின் அமைப்புக்களும் டெனிஸ் அமைப்புக்களும் இணைந்து தங்களுடைய அமைப்புக்களின் வேலைத்திட்டங்களை ...

டென்மார்க் கரும்புலிகள் நாள் உதைபந்தாட்ட போட்டி முடிவுகள் 26 Aug 2013 | 07:11 pm

டென்மார்க்கில் நடாத்தப்பட்ட 20ம் ஆண்டு கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டக் கிண்ணம் 2013 டென்மார்க் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட கரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இருபதாவது...

நாகரிக யுவதியை அடித்த பெற்றோர் மீது வழக்கு 26 Aug 2013 | 06:55 pm

நவநாகரிகமாக நடந்த 17 வயது யுவதி ஒருவரை மாமன், மாமி வீட்டில் கட்டிவைத்து அடித்து, கழுத்தில் பெல்ற்றை மாட்டி மூன்று மணி நேரமாக சித்திரவதை செய்துள்ளனர். வெளிநாட்டு பின்னணி கொண்ட இந்தக் குடும்பம் மேற்கண்...

Related Keywords:

Tamilnet, Tamil Comedy, alaikal, alaigal, என் மனைவி, سيكسس اجنبى, gtv frequency, alaikal.com, எசல கண்டி பெரஹெரா

Recently parsed news:

Recent searches: