Battinews - battinews.com - Battinews.com

Latest News:

இரக்கப்படவேண்டிய இல்லக் குழந்தைகள்- கொக்கட்டிச்சோலை 27 Aug 2013 | 04:05 pm

கொக்கட்டிச் சோலை தெரியாதவர்கள் உண்டோ! காட்டில் லிங்கமாய் காட்டி நின்றவர், பாட்டில் வந்த தலமாய் இருக்க, மாட்டில் பால் சுரந்து மற்றவர்க்கு வழங்க மலியும் பொன் நிலம். போடியார்கள் சேர்ந்து பொன் கொழிக்க வைத...

மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமங்களுக்கு யோகேஸ்வரன் எம்.பி. விஜயம் 27 Aug 2013 | 02:04 pm

(த.லோகதகச்ன்) மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட...

அடிப்படை வசதிகளின்றி வாழும் மாவடிவேம்பு மக்கள் 27 Aug 2013 | 01:42 pm

மட்­டக்­க­ளப்பு - மாவடி வேம்பு கிரா­மத்தில் நீண்ட கால­மாக அடிப்­படை வச­தி­க­ளின்றி வாழும் மக்கள் பல்­வே­று­பட்ட அசெ­ள­க­ரி­யங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­தாக கவலை தெரி­விக்­கின்­றனர். இக்­கி­ரா­மத...

மட்டக்களப்பு மாவட்ட செயலருக்கு சிறந்த பெண்மணி விருது 27 Aug 2013 | 01:42 pm

சிறந்த பெண்­மணி எனும் விரு­தினை பெற்ற மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லாளர் திரு­மதி பி.எஸ்.எம்.சாள்­ஸுக்கு மட்­டக்­க­ ளப்பு நகரில் மகத்­தான வர­வேற்­ப­ளிக்­கப் ­பட்­டது. காவியா பெண்கள் அமைப்பு, வர்த்தக கைத...

நவ­நீ­தம்­பிள்ளை நாளை திரு­கோ­ண­ம­லைக்கு விஜயம் 27 Aug 2013 | 01:35 pm

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்ளை நாளை புதன்­கி­ழமை திரு­கோ­ண­ம­லைக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். மனித உரிமை ஆர்­வ­லர்கள், கிழக்கு மாகாண ஆளுநர், அரச அதிபர், அகதி முகாம்­களைச் ச...

அக்கரைப்பற்றில் பெட்டிக்கடை தீக்கிரை 27 Aug 2013 | 01:29 pm

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தின் சாகாம வீதியிலுள்ள மரக்கறி வகைகளை விற்பனை செய்யும் பெட்டிக்கடையொன்று இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இப்பெட்டிக்கடை தீக்கிரையானதினால் அக்கட...

கோலாகலமாக நடைபெற்ற பாடுமீன் சங்க கோடைகால ஒன்று கூடல்(பிரான்ஸ்) 27 Aug 2013 | 09:24 am

பாடுமீன் சங்கத்தின் கோடைக்கல ஒன்று கூடல் la courneuve.எனும் நகரில் 3.00pm மாலை நடைபெற்றது இக் கூடத்தில் கடந்தகால நடவடிக்கைள பற்றியும் எதிர்காலத்தின் நாட்டில் மேற்கொள்ள வேண்டிய சேவைகள் நடவடிக்கைள் பற்ற...

திருகோணமலை மூதூர் கொலைகள் தொடர்பாக சட்டமா அதிபரிடம் நவநீதம்பிள்ளை விசாரணை 27 Aug 2013 | 09:19 am

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள்  மற்றும் மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டு பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சட்டம...

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய வருடாந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி தின திருவிழா 2013 27 Aug 2013 | 09:06 am

(த.லோகதக்சன்) மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் வருடா வருடம் இடம்பெற்று வருகின்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவானது இவ்வருடம் முதல் ஆலயத்தில் திருவிழாவாக கொண்டாடுவதற்கு திருவருள் கைகூடியுள்ள...

மட்டக்களப்பிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 11 பேர் தாயகம் திரும்பினர் 26 Aug 2013 | 10:44 pm

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் சென்றதாகக் கூறப்படும் 11 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். மட்டக்களப்பு, கல்லாறு, வாழைச்சேனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 11 பேரே கடந்த வெள்ளி...

Related Keywords:

ஹற்றன் நஷனல் வங்கி, கனவில் சிவலிங்கம், நீர் சந்தி, கனவு பலன்கள் சிவலிங்கம், டிப்ளோமா result, தாதியர், சிவகீதா பிரபாகரன்

Recently parsed news:

Recent searches: