Blogspot - adiraipress.blogspot.com - அதிரை பிரஸ்

Latest News:

ஏ.எல்.மெட்ரிக். பள்ளி : ஆண்டு விழா பல்சுவை நிகழ்ச்சிகள் ! 30 Mar 2012 | 01:40 pm

அதிரை ஏ.எல்.மெட்ரிக். பள்ளியில் இன்று ( 29-03-2012 ) நடைபெற்ற 11 ஆம் ஆண்டு விழா பல்சுவை நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் சகோ. ஜனாப் அப்துல் ரெஜாக், பள்ளியின் நிர்வாகி சகோ. ஜனாப் பஷிர் அஹமது, பள்ளியின்...

உண்மைக்கு வெற்றி! 23 Mar 2012 | 06:57 pm

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 ·         ஜனாஸாவைஅமைதியாகதூக்கிச்செல்லவேண்டும்...! ·         ஜனாஸா தொழுகைக்கு பிறகு துஆ ஓதுவது பித்அத்...! மர்ஹூம் ...

அதிரை “WCC” நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் ! 23 Mar 2012 | 06:45 pm

அதிரை “வெஸ்டர்ன் கிரிக்கெட் க்ளப்”  ( WCC ) சார்பாக நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் இறுதி நாளான நேற்று  ( 22-03-2012 ) வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசளிப்புகள் நடைபெற்றது. இத்தொ...

சமுதாய விழிப்புணர்வு கூட்டம் ! 18 Mar 2012 | 02:10 pm

அதிராம்பட்டினம் நகர தமுமுக சார்பில் (17:03:2012) தக்வா பள்ளியருகில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நகர தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைப்பெற்றது . இதில் மாநில மாவட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு சி...

ப்ளாஸ்டிக் சாதனங்களுக்கு மாற்றுப் பொருட்கள் 18 Mar 2012 | 02:08 pm

அதிரையில் ப்ளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைப்பு/ஒழிப்பு நடவடிக்கை நடைமுறையில் இருந்து வரும் இந்தச்சூழலில் நாம் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் தவிர்க்கக்கூடிய ப்ளாஸ்டிக்கிலான பொருட்களும் அவற்ற...

கீழத்தெரு முஹல்லா : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகள் மற்றும் நிலம் ஒப்படைப்பு ! 16 Mar 2012 | 07:30 pm

கடந்த சில மாதங்களுக்கு முன் நமதூர் கீழத்தெரு முஹல்லாவுக்கு உட்பட்ட பகுதியான புதுக்குடி நெசவுத்தெருவில் அமைந்துள்ள வீடுகளில் எற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது . வீட்டிலு...

மரண அறிவிப்பு 14 Mar 2012 | 01:27 pm

அதிராம்பட்டினம் நெசவு தெருவை சேர்ந்த சகோதரர் அலி ஷேய்க் மன்சூர் அவர்கள் இன்று காலை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வல்லேஹோ (VALLEJO) என்ற ஊரில் மரணமடைந்துவிட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹ...

மன்னார்குடி - பட்டுக்கோடை அகல ரயில் பாதை தேவையா? 14 Mar 2012 | 04:09 am

மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையே, அகல ரயில்பாதை அமைப்பதற்கான நில சர்வே முடிந்து விட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் அகல ரயில்பாதை முடியாமல், ரயில் பயணம் சுமையாக இருக்கும் போது இது மிகவும்...

மரண அறிவிப்பு . 11 Mar 2012 | 08:04 pm

நடுத்தெரு கீழ் புரத்தை சாந்த மர்ஹும் அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும் பராக்கா அஷரப் அலி ,மர்ஹும் மீராசாஹிப் (மீயன்னா) அவர்களின் தாயரும்மான அகமது நாச்சியா(74) அவர்கள் இன்று சென்னை இல்லத்தில் காலமாகி வ...

சவுதியிலிருந்து கல்விக்கு உதவும் தமிழ் தன்னார்வல அமைப்பு (MEPCO) 10 Mar 2012 | 03:29 pm

கடந்த இருபது வருடமாக ஜித்தாவில் தமிழ் நாட்டு தன்னார்வலர்களால் செயல்படுத்தப் பட்டு வரும் மெப்கோ (MUSLIM EDUCATIONAL PROMOTION COUNSEL)என்ற அமைப்பு, நலிவுற்ற, நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை கண்டெடுத்து...

Recently parsed news:

Recent searches: