Blogspot - chandanaar.blogspot.com - சந்தனார்

Latest News:

காபூலிவாலா: தூய அன்பின் நாயகன் 6 Aug 2013 | 09:24 am

தெருவில் செல்லும் அந்நிய தேசத்து வியாபாரிகளை பார்க்கும்போது குழந்தைகளிடம் ஏற்படும் பிரமிப்பும் பயமும் பார்க்க அலாதியானவை. அந்த பயத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று வளர்ந்தவர்களான நமக்கு தெரியும் என்...

The lone ranger - இசை வழியும் சாகசம் 17 Jul 2013 | 10:33 am

அனல் காற்றும் கண்ணைக்கூசும் சூரிய ஒளியும் அலைந்து திரியும் அரவமற்ற வறண்ட மலைப்பகுதிகள். மஞ்சளும் பழுப்பும் அப்பிக்கிடக்கும் பிரதேசத்தில் புழுதி பறக்க விரையும் குதிரைகளின் மேல் அழுக்கு முகம், பரட்டை தல...

கும்கி: அன்பைக் கொல்லும் காதல் 5 Jan 2013 | 10:30 am

பிரமாண்டங்களின் மீது மனிதனுக்கு பிரமிப்பும் அச்சமும் எப்போதும் உண்டு. அதை தொலைவில் இருந்து ரசிக்கவும் அதன் ஆபத்திடம் இருந்து விலகி ஓடவும் மனிதன் என்றோ கற்றுக்கொண்டு விட்டான். என்றாலும் அந்த பிரமாண்டங்...

நாளைக்கு இறந்தவன் 10 Dec 2012 | 10:33 am

சிலரைப் பார்க்கையில் அவர்கள் ஏதோ ஒருவகையில் தற்காலிகமானவர்கள் என்ற கணிப்பு வரத் தொடங்கியபோது ரமணனுக்கு பதிமூன்று வயது தான் ஆகியிருந்தது. தற்காலிகம் என்றால் வாழ்க்கையிலா, படிப்பிலா வேலையிலா என்று உறுதி...

'தழும்புள்ள மனிதன் '-மொழிபெயர்ப்பு சிறுகதை 14 Nov 2012 | 07:42 am

(பள்ளிநாட்களில் துணைப்பாட நூலில் படித்த இந்தக் கதை மனதில் பதிந்துவிட்டது. என்னால் முடிந்தவரை மொழிபெயர்த்திருக்கிறேன்.) 'தழும்புள்ள  மனிதன் ' சாமர்செட் மாம் தமிழில்: வெ.சந்திரமோகன் பெரிய பிறைப் போல...

லூஸ் மோகன் : குரலால் வாழும் நடிகன் 9 Nov 2012 | 10:08 am

ஓய்வுபெற்ற பெரிய நடிகர்கள் திரும்பவும் செய்திகளில் தென்பட வேண்டுமென்றால்  அவர்கள் மறுபடியும்  சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது ஏதாவது படம் தயாரிக்க வேண்டி இருக்கும். குறைந்த பட்சம் தற்போதைய நட்சத்திர...

ராஜன் குறை: நேர்காணல் 6 Nov 2012 | 09:33 am

உலக சினிமா மற்றும் தமிழ் சினிமா மீதான தெளிவான பார்வையோடு இயங்கி வருபவர்களில் முக்கியமானவர் ராஜன் குறை. தமிழ் வணிக சினிமாவின் சாத்தியங்களையும் அதன் உள்ளீடான விஷயங்களையும் பற்றி தொடர்ந்து பேசியும் எழுதி...

கல்லாப்பெட்டி: நிறைந்த நகையுணர்வு 14 Oct 2012 | 11:32 am

கறுத்து மெலிந்த தேகம், திகிலடைந்த ஆனால் சுயதைரியம் அளித்துக் கொள்வதன்மூலம் திடீர் பிரகாசமடையும் கண்கள், திறந்த வாய், தோரணையான நடை  என்ற அடையாளங்களுடன் நகைச்சுவை கலந்த குணச்சித்திரப் பாத்திரங்களில் வலம...

ஒ மை காட் - ஒரு பார்வை -1 10 Oct 2012 | 12:44 pm

கோவில்களை விட கழிப்பறைகளே முக்கியம் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பேசியிருக்கும் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது சமீபத்திய செய்தி. 'கோயில்கள் கூடாது என்று சொல்லவில்லை. அவை கொடியவர்க...

பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல் 5 Oct 2012 | 10:48 am

நம்மிடம் சரித்திரம் பற்றிய பிரக்ஞை இல்லை வரலாறு மற்றும் சமகாலப் பிரச்சனைகளின் பின்னணியில் புலிநகக்கொன்றை மற்றும் கலங்கிய நதி ஆகிய நாவல்கள் எழுதியிருக்கும் பி.ஏ.கிருஷ்ணன், சமூகம் பற்றிய ஆழமான பார்வை க...

Related Keywords:

ஓம் சிவோ ஹம் பாடல் பொருள், ஹரன் பிரசன்னா மொபைல், பந்துகள், குனிந்தபடி

Recently parsed news:

Recent searches: