Blogspot - sinnutasty.blogspot.com - சின்னு ரேஸ்ரி

Latest News:

பிஞ்சு மென் விரலாளில் குழம்பு 10 Aug 2013 | 06:51 am

வெண்டை, வெண்டி, வெண்டிக்காய், Ladies finger என அழைக்கப்படுகிறது. சிறிய 2 மீற்றர் உயரம் வரை வளரக் கூடிய தாவரம். சொரசொரப்பான தண்டுகளையும் இலைகளையும் கொண்டிருக்கும். மல்லோ என அழைக்கப்படும். Malvacea  க....

கொக்கரக்கோ கோழி அக்கா... சின்னுவின் ஹொஸ்டல் சமையல் 20 Jul 2013 | 06:42 am

சிறுவயதிலிருந்தே கோழிக் குஞ்சுகள் என்றால் அப்படி ஒரு ஆசை. மஞ்சள், சிகப்பு, ஆரெஞ் கலர் பூசிய கோழிக் குஞ்சுகள் சந்தையில் விற்பனைக்கு வரும். ஆசை தீர பார்த்து நிற்பேன். எத்தனையோ தடவை அம்மாவைக் கேட்டும் வ...

கொட்டெப் பாக்கும் கொழுந்து வெற்றிலையும்.. ...சமைக்காமலே...... 4 Jul 2013 | 02:00 pm

பச்சை பச்சை டக்டக் பால்பால் டக்டக் குந்து மணி டக்டக் குதிரைவால் டக்டக் அவர்கள் யார் ? வெற்றிலை மங்களப் பொருளின் அடையாளம். கோயில்களில் நைவேத்தியப் பொருட்களில் முக்கிய இடம் வகிக்கும். ஆஞ்சநேயருக்கு வெ....

இனிக்கவும் காரமாகவும் உழுந்து மா ஆலங்காய் பிட்டு 1 Jun 2013 | 01:33 pm

இது சிறிய வகைத் தாவரம். இதிலிருந்து கிடைக்கும் பருப்பை உழுத்தம் பருப்பு என அழைக்கின்றோம். Thanks :- www.indiamart.com Fabaceae குடும்பத்தைச் சார்ந்த uradbean,bignanungo.  black gram எனவும் அழைக்கப்ப...

பூவாகி காயாகி வடகமும் ஆகி - வேப்பம் பூ 14 May 2013 | 06:52 am

கிராமங்களில் வீட்டு முற்றத்து வாயிலில் நிழலுக்காக நாட்டி இருப்பார்கள். பல இடங்களில் தெய்வமரமாகவும் வழிபடப்படுகின்றது. பழைய காலத்தில் தோப்புக்களாகவும் இருந்தன. இதனின்று வீசும் இதமான காற்று உடலுக்கு நன...

கோடையை குளிர்விக்கும் பழங்கள் 27 Apr 2013 | 06:56 am

Normal 0 false false false EN-US X-NONE X-NONE கோடையின் நடுப் பகுதிக்கு வந்துவிட்டோம் எனச் சொல்லலாம். இப்பொழுது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என்கிறார்கள். இடைநிலை பருவப் ப...

வீசி எறியாதீர் விருந்தாகும் வெங்காயத் தார் 11 Apr 2013 | 03:01 pm

வெங்காயத்தை எகிப்தியர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பண்டைய எகிப்து நீதி மன்றங்களில் வெங்காயத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்ததாம். இன...

'பூரான் சலட்' சீன உணவு அல்ல 26 Mar 2013 | 01:01 pm

தமிழர்களின் வாழ்க்கையில் பல காலமாக முக்கியத்துவப் பொருளாகிவிட்டது தேங்காய். மங்கலப் பொருளின் அடையாளமாகவும் பேணப்பட்டு வருகிறது. பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னரே விசேட நிகழ்ச்சிகள் தொடங...

பருத்தித்துறை ஓடக்கரைத் தோசை சாப்பிட வாரீர்களா? 10 Feb 2013 | 03:15 pm

எங்கள் எள்ளுப் பாட்டன் காலத்திலிருந்தே பருத்தித்துறையூரில் ஓடக்கரை மிகவும் பிரசித்தம் பெற்றிருந்தது. மிக ஜனநெருக்கடியான இடமாக இருந்திருக்கிறது. அந் நாட்களில் பருத்தித்துறை துறைமுகம் பிரசித்த துறைமுகம...

முல்லை நிலம் எங்கும் தேடி முல்லை கொய்து வந்தேனே!! 6 Jan 2013 | 07:04 am

ஐவகை நிலத் திணைகளில் காடும் காடு சேர்ந்த இடமும் முல்லை நிலமென அழைக்கப்படும். இந்த நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. சங்க இலக்கியத்தில் பத்துப் பாட்டுத் தொகுதியில் ஒரு பகுதியாக முல்லைப் பாடல...

Related Keywords:

முளை, பழ மொழி widget, மிளகாய்த் தூள், ரவை கேசரி, கரட் குழம்பு

Recently parsed news:

Recent searches: