Lankasrisports - lankasrisports.com - Lankasri Sports RSS Feeds - Latest News

Latest News:

எக்ஸ்க்ளூசிவ் பேட்டி கேட்டு ஊடகங்கள் டார்ச்சர்: தீபிகா கதறல் 27 Aug 2013 | 03:45 pm

போலந்து நாட்டில் நடைபெற்ற உலகக் கிண்ண வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி, லைஷ்ராம் பாம்பேலா தேவி, ருமில் புருயிலி ஆகியோர் அடங்கிய அணி தங்கம் பதக்கம் வென்றது.

போதையால் சாவில் விளிம்பில் நிற்கிறேன்: மைக் டைசன் பரபரப்பு பேட்டி (வீடியோ இணைப்பு) 27 Aug 2013 | 03:13 pm

பிரபல முன்னாள் ஹெவிவெய்ட் குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி 90களில் விமர்சனத்துக்குள்ளானார்.

சாதனை படைத்த இங்கிலாந்து அணி 27 Aug 2013 | 11:24 am

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் ஒருநாள் தொடரை வென்று இங்கிலாந்து பெண்கள் அணி சாதனை படைத்துள்ளது.

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: இந்தியாவை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து! 27 Aug 2013 | 06:58 am

ஆஷஸ் தொடரை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 116 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

எங்களை தோற்கடிப்பது கடினம்: குக் எச்சரிக்கை 27 Aug 2013 | 06:51 am

ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றுள்ளது. இதன்மூலம், எங்களை தோற்கடிப்பது கடினம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா 26 Aug 2013 | 04:56 pm

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஒருநாள் தொடரின் இறுதிச்சுற்றில் பரம எதிரியான பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இளம் இந்திய அணி கிண்ணத்தை வென்று சாதித்தது.

மைதானத்தில் சிறுநீர் கழித்து கிரிக்கெட்டை அவமானப்படுத்திய இங்கிலாந்து வீரர்கள் 26 Aug 2013 | 02:34 pm

அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் மைதானத்தின் ஆடுகளத்தில் சிறுநீர் கழித்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அசிங்கமாக நடந்து கொண்டுள்ளனர்.

அசிங்கமாக கமெண்ட் அடித்த ரசிகர்கள்: ஜூவாலா கட்டா கோபம் 26 Aug 2013 | 02:03 pm

என்னைப் பற்றி ரசிகர்கள் அசிங்கமாக கமெண்ட் அடிக்கிறார்கள் என்று பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மீண்டும் சாதிக்க துடிப்பதற்கு என்ன காரணம்? யுவராஜ் சிங் விளக்கம் 26 Aug 2013 | 11:06 am

இந்திய அணியில் தொடர்ந்து ஓரங்கப்படும் நிலையிலும், மீண்டும் அணியில் இடம்பிடிக்க என்ன காரணம் என விளக்கம் அளித்துள்ளார் யுவராஜ் சிங்.

இங்கிலாந்தில் பிரிமியர் லீக்: ஆர்சனல் அணி வெற்றி 26 Aug 2013 | 08:00 am

புல்ஹாம் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ஆர்சனல் அணி வெற்றி பெற்றது.

Recently parsed news:

Recent searches: