Metromiror - metromiror.com

General Information:

Latest News:

பால்மா, எரிவாயு, சீமெந்து விலை அதிகரிப்பு! 4 May 2012 | 10:58 pm

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மா கிலோ ஒன்றின் விலை 163 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த தகவலை உள்நாட்டு வர்த்தத்துறை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ வெளியிட்டுள...

அரசுடனான பேச்சுக்கு ஹக்கீமின் இடைத்தரகர் வேலை அவசியமில்லை; தமிழ் கூட்டமைப்பு நிராகரிப்பு! 4 May 2012 | 10:55 pm

(செயிட் ஆஷிப்) அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தமக்கு இடைத்தரகர் ஒன்று அவசியமில்லை என்று  தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

சிங்கக் கொடியை ஏந்தியமைக்காக மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் சம்பந்தன்! 4 May 2012 | 10:51 pm

(சிவராஜா) நாட்டின் தேசியக் கொடியான சிங்கக் கொடியை நான் ஏந்தியமைக்காக மன்னிப்பு கோர வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிங்கக் கொடியை தமிழர் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை! சம்பந்தன் அதனை ஏந்தியமைக்காக பகிரங்க மன்னிப்புக் கோருகின்றேன்; மாவை தெரிவிப்பு! 4 May 2012 | 09:17 pm

(சிவராஜா) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மே தினத்தில் சிங்கக்கொடி ஏந்தியமைக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரான யாழ்.மாவட்ட நாடா...

மலேரியா தினத்தை முன்னிட்டு திருமலையில் விழிப்புணர்வு பேரணி! 4 May 2012 | 09:11 pm

(கிண்ணியா இர்பான்) உலக மலேரியா தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் மலேரியா நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் பேரணியொன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

சவூதியில் மரணித்தவரின் குடும்பத்திற்கு வீடமைக்க அமைச்சர் வீரவன்ச நிதி உதவி! 4 May 2012 | 04:10 am

(அஸ்ரப் ஏ.ஸமத்) சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்னாகச் சென்று அங்கு மரணமடைந்த மனோலிக்காவின் குடும்பத்தார் தமது வீட்டை நிர்மாணித்துக் கொள்ள அமைச்சர் விமல் வீரவன்சவின் நடவடிக்கையின் பேரில் 2 ½ இலட்சம் ருபா...

ஜரோப்பிய பாராளுமன்ற குழுவினர் கிழக்கு மாகாண ஆளுனருடன் சந்திப்பு! 4 May 2012 | 04:03 am

(இர்பான் முஹம்மட்) இலங்கை வந்துள்ள ஜரோப்பிய பாராளுமன்ற தூதுக் குழுவொன்று இன்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்தது. கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜயவிக்ரமவையும் அவர்கள் சந்தித்து கலந...

நாடுகளுக்கிடையே ஆட்கடத்தும் குற்றச் செயலை முறியடிக்க கூட்டு செயற்பாடு; அமைச்சர் ஹக்கீம் அவுஸ்திரேலிய அமைச்சருடன் பேச்சு! 4 May 2012 | 03:59 am

நாடுகளுக்கிடையே சட்ட விரோதமாக ஆட்களை கொண்டு செல்லும் குற்றச் செயலை முறியடிப்பதற்கு அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய கலந்துரையாடலொன்று நீதியமைச்சரும் ஸ...

புலிக்கொடியை வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து நிலையில் அரசாங்கம்; சாடுகிறார் மனோ கணேசன்! 3 May 2012 | 11:15 pm

விடுதலை புலிகளை அழித்து விட்டோம் என்று சொல்லி அவர்களை இன்னமும் திட்டி தீர்க்கும் இந்த அரசாங்கம் இன்று புலிக்கொடியை வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்...

Recently parsed news:

Recent searches: