Sikaram - sikaram.lk - sikaram.lk

Latest News:

யாழின் பல பிரதேசங்களுக்கு நவநீதம்பிள்ளை விஜயம்! 27 Aug 2013 | 12:54 pm

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வட மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதுடன் நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்ததுடன் போதனா மருத்துவமனைக்கும...

நல்லூர் கந்தன் அருணகிரி நாதர் உற்சவம்! 27 Aug 2013 | 12:02 pm

வரலாற்றுப் புகழ்பெற்ற யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சத்தின் 15 ஆவது திருவிழா நேற்று(26.08.2013) மாலை வீதி யுலாவைத் தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்....

“சிகரம்” நல்லூர் உற்சவகால பணிமனை திறப்பு! 27 Aug 2013 | 09:03 am

 505/1 பருத்தித்துறை வீதி (நல்லூர் முன் வீதி) நல்லூர் எனும் முகவரியில் சிகரம் நிறுவனத்தின் நல்லூர் உற்சவகால விசேட அலுவலகத்தை நேற்று (26.08.2013) மாலை 6.00 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கணித புள்ளிவிபரவியல்...

ஒக்டோபரில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்! 26 Aug 2013 | 12:08 pm

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் நேற்றை...

இலங்கை வரும் மிதக்கும் புத்தக கண்காட்சி கப்பல்! 26 Aug 2013 | 11:46 am

லோகோஸ் ஹோப் (லோகோஸ் நம்பிக்கை) என்ற பெயரிலான உலகின் மிகப்பெரிய மிதக்கும் புத்தக கண்காட்சி கப்பல் இம்மாதம் 30ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இந்தக்கப்பல் ஆகஸ்ட் 30ஆம் திகதி முதல் செப்டெம...

விமர்சிப்பதற்கு வரவில்லை மனித உரிமையை ஆராயவே வந்துள்ளேன்- நவிப்பிள்ளை 26 Aug 2013 | 09:56 am

இலங்கைக்கு உத்தியோக பூர்வமாக விஜயம் செய்துள்ள நான், யாரையும் எதனையும் விமர்சிக்க வருகைதரவில்லை ஆனால், மனித உரிமைகளில் கவனம் செலுத்துவேன் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெ...

இலங்கைக்கு நேராக வரும் சூரியன் : கடும் உஷ்ணம் நிலவலாம் 26 Aug 2013 | 09:48 am

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதால் அதிக உஷ்ணத்தை எதிர்பார்க்கலா மென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடஅரைக்கோளத்திலிருந்து தென் அரைக் கோளத்திற்கு நாளை முதல் செப்ரெம்பர் 8 ஆம் ...

மக்கள் விழிப்புணர்வு வருமா? 26 Aug 2013 | 09:35 am

மக்களைத் தகவலறிவு உள்ளவர்களாக்குதல், கல்வியூட்டுதல், ஆட்சியும் அதிகாரப் பிரிவும் நீதியும் மக்களுக்குரியவையாகச் செயற்படுவதைக் கண்காணித்து வழிப்படுத்துதல், மக்களின் வாழ்வுக்குத் தீங்கானவற்றைக் கண்டு வெள...

வட்டுக் கோட்டை இளைஞர்களுக்கு சிகரம் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு! 26 Aug 2013 | 09:12 am

வட்டுக் கோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று(25.08.2013) காலை 10.00 மணிக்கு வட்டுக் கோட்டை மத்திய கல்லூரி பிறைமறிப்பாடசாலை  மண்டபத்தில் நடைபெற்றது. ...

ஏழு கழகங்களின் இளைஞர்களுக்கு சிகரம் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு! 24 Aug 2013 | 04:00 pm

தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு இன்று(24.08.2013) காலை 10.00 மணிக்கு  வசந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் வசந்தபுரம் மற்றும் இளவாலை இளைஞர்கழக செயலாள...

Recently parsed news:

Recent searches: