Wordpress - vaarthaikal.wordpress.com - வார்த்தைகள்

Latest News:

எரியும் ‘பரதேசி’க் காடு 8 Apr 2013 | 06:48 pm

உழைப்புக்கான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றும் கங்காணிகளாகவும் வெள்ளைத் துரைகளாகவும் நடந்துகொள்ளாதீர்கள் நியாயமாரே என்று விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் நோக்கிக் கூக்குரலிடுகிறது அந்தப் படம்

காற்றுக்கு வேலி இல்லை 10 Mar 2013 | 05:58 pm

[டூரிங் டாக்கீஸ் இணையதளத்துக்காக எழுதிய கட்டுரை] . சார்லி சாப்ளின் இயக்கி நடித்த “தி கிரேட் டிக்டேட்டர்” படத்தில் ஒரு காட்சி வருகிறது- கட்டாயத்தால் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பயந்த சுபாவமுள்ள நாயகன், ...

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 3 21 Jan 2013 | 10:51 pm

விமர்சகர்களை மட்டும் குறைசொல்ல முடியாது. தமிழகத்தின் சாதாரணப் பார்வையாளர்களிலிருந்து விஷயம் தெரிந்தவர்கள் வரை நாம் எல்லாருமே எல்லாவற்றையுமே அரசியலாக்கித்தான் பார்க்கிறோம். நாம் ரசிக்கும் அல்லது வெறுக்...

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 2 18 Jan 2013 | 11:27 pm

இணையத்தில் பரவலாகக் கண்ணில்படுவனவற்றை வாசிக்கையில் ஒன்றை உணரமுடிகிறது. ஒரு நல்ல சினிமா என்பது சமகால அரசியலைப் பற்றிப் பேசியிருக்கவேண்டும் என்கிற எண்ணம் நிறையப் பேருக்கு இருக்கிறது. கலையம்சம் என்பதை இர...

எல்லாத்துலயும் ஒரு அரசியல் இருக்கு – 1 18 Jan 2013 | 01:17 am

இணையத்தில் கேபிள் சங்கர் போன்றவர்கள் எழுதுவது ரிவ்வியூ வகை விமர்சனங்கள். ஒரு படம் வெளியானவுடன் சுடச்சுட எழுதப்படுபவை. அதன் வாசகர்கள் அதைப் படித்துப் படத்தைப் பார்ப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறார்க...

2012யின் சிறந்த சினிமா கட்டுரை 31 Dec 2012 | 08:02 am

இப்படி ஒரு பெரும் ஆச்சர்யம் ஆண்டின் இறுதி நாளில் எனக்காகக் காத்திருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய பிளாக்கில் அவ்வப்போது தரவரிசைப் பட்டியல்கள், பிடித்த...

தப்பிப் பிழைத்த கரப்பான்பூச்சி 5 Nov 2011 | 01:53 pm

இரண்டாம் உலகப் போரின்போது நாஸிப் படையினரால் யூதர்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள். அப்போது நடந்த உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை சித்தரிக்கும் படங்களில் 3 மிகப் பிரபலமானவை. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்க...

கொப்பலா 31 Oct 2011 | 08:31 am

கொப்பலாவின் பேட்டி ஒன்றை நான் தமிழாக்கம் செய்து 4 பகுதிகளாக வெளியிட்டிருந்தேன். அது மிக நல்ல வரவேற்பைப் பெற்றது. பொதுவாக நூலகங்களில் வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு நன்கு பரிச்சையமான இலக்கியப் பத்திரி...

சைனா டவுனும் ரோஸ்மேரியின் குழந்தையும் 30 Oct 2011 | 04:48 am

[ மீள்பதிவு ] இயக்குனர் ரோமன் பொலன்ஸ்கியின் படங்களில் நான் முதலில் பார்த்தது “சைனா டவுன்”. திரைக்கதை எழுதுவதைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதிய ஆசிரியர் “சிட் ஃபீல்ட்” (SYD FIELD), நல்ல திரைக்கதையின் கூற...

ஸ்டேன்லி க்யுப்ரிக் – திரை ஆசான் 17 Oct 2011 | 09:17 pm

[மீள்பதிவு] எனக்குப் பிடித்த இயக்குனர் யார் என்று கேட்டால் நான் குறைந்தது பத்துப் பெயர்களையாவது சொல்வதுண்டு, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணங்களுக்காக மிகவும் பிடிக்கும் என்பேன். ஆனால் அந்தப் பட்டியலில் எ...

Related Keywords:

படங்கள், கொரியா சினிமா, கொரிய படம், மின் தடை, ஹிட்ச்காக், நஞ்சுபுரம்

Recently parsed news:

Recent searches: