Athishaonline - athishaonline.com - அதிஷா

Latest News:

இலிப்பூச்சி ஃப்ரை! 21 Aug 2013 | 11:29 am

நேற்று பெசன்ட்நகர் கடற்கரையோரம் ஒரு அற்புதமான கடல் உணவு வாங்கிக்கொடுத்தார் தோழர் கவின்மலர். இலிபூச்சி ஃப்ரை என்கிற அது குட்டி குட்டி நண்டுகளை கொண்டு செய்யப்படுவது என்றார். அவருடைய தோழி ஒருத்தி அறிமுகம...

லுங்கி டான்ஸு... லுங்கி டான்ஸு... 13 Aug 2013 | 02:22 pm

பாலிவுட் பானிபூரி மசாலாவை கோலிவுட் சரவணபவன் போண்டாவுக்குள் வைத்து திணித்து வேகவைத்துக் சாம்பாரில் முக்கி கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ். ஷாருக்கானை வைத்து எடுக்கப்...

புல்லுக்கட்டு முத்தம்மா! 12 Aug 2013 | 12:32 pm

கையிலிருந்து கோப்பையை டேபிளில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தார் பிரபல எழுத்தாளர் குஜிலிகும்பான். தலையை குனிந்தபடி கண்களை மூடிக்கொண்டு... (பில்டப் குடுக்கறாராமா!) பேசத்தொடங்கினார் ‘’ம்ம்ம்ம்ம்ம்... ...

திராவிடர் இயக்கம் FOR DUMMIES! 9 Aug 2013 | 04:37 pm

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்கிற பழமொழிக்கு சரியான உதாரணம் கலைஞர் கருணாநிதிதான். அதை உணரவேண்டுமென்றால் அப்படியே ஜாலியாக இணையத்தில் சுற்றுப்பயணம் செய்தால் போதும். நேற்று முளைத்த நெல்லிவ...

மௌனராகம் ரீமேக்! 5 Aug 2013 | 11:54 am

‘’ஜெய் சென்ன கேசவா’’ என்று தொடைதட்டி ரயிலையே திருப்பி அனுப்புகிற பாலகிருஷ்ணா படங்கள், மஞ்சள் சட்டையும் சிகப்பு பேண்ட்டுமாக ‘’மஞ்சிகொத்தவா. கஞ்சிகித்தாவா..’’ என ஊட்டி சூட்டிங் ப்ளேசில் தொப்புள் தெரிகிற...

பள்ளிகொண்டபுரம் 2 Aug 2013 | 10:59 am

அனந்தன்நாயர் திருவனந்தபுரம் தெருக்களில் நடந்து சலித்து புத்தகத்திலிருந்து குதித்து மனது முழுக்க இன்னமும் சுற்றிக்கொண்டேயிருக்கிறார். திருவனந்தபுரம் தெருக்களும் பத்மநாபஸ்வாமி கோயிலும் சாலை பஜாரும் பழவங...

கால்சென்டர்களில் கலையும் கனவுகள் 1 Aug 2013 | 02:41 pm

ஊர்க்கார பையன்கள் சிலர் சென்னைக்கு வந்து தங்கி வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே சென்ற ஆண்டு பொறியியல் படிப்பை முடித்தவர்கள். வெவ்வேறு கல்லூரிகளில் மெக்கானிக்கல்,ஈசிஈ,எலக்ட்ரிகல் படித்தவர்கள்....

அன்னயும் ரசூலும் 30 Jul 2013 | 11:29 am

அன்னயும் ரசூலும் படத்தின் போஸ்டர்களோ, டிரைலரோ படம் பார்க்கிற ஆர்வத்தை கொஞ்சம்கூட ஏற்படுத்தவேயில்லை. இப்படத்தில் வருகிற ஒருபாடல்தான் இப்படத்தை பார்க்கத்தூண்டியது. ‘’கண்ணு ரெண்டு கண்ணு, கதவின் மறைவில் ந...

டாலும் ழீயும்! 23 Jul 2013 | 01:49 pm

பெரியவர்களுக்கு எழுதுவதை விட குட்டீஸ்களுக்கு எழுதுவது மிகவும் கஷ்டம். நல்ல நல்ல எளிய ஜாலியான வார்த்தைகளை கோர்க்க வேண்டும். கதையில் லாஜிக் என்பதை மிகச்சரியான விகிதத்தில் கலக்கும் வல்லமை வேண்டும். கதையி...

இது சிங்கம் டான்ஸ்! 10 Jul 2013 | 12:59 pm

போனமுறை ஒருடன் எடையுடன் ஓங்கி அடித்த சிங்கம்.. இம்முறை பதினைந்து டன் எடையுடன் பாய்ந்து அடித்திருக்கிறார். லைட்வெய்ட்டிலேயே நம் காதுகள் பஞ்சராகிற அளவுக்கு தொற தொற என தொறக்கிற ‘’தொற சிங்கம்’’ ஹெவிவெயிட...

Related Keywords:

ஷகிலா, நான் கடவுள், இலவச போன் கால், athisha, ழி, பத்துக்கு பத்து, கனவு, athishonline, அதிஷா, நமீதா சில்க்

Recently parsed news:

Recent searches: