Blogspot - jaalmankumpaan.blogspot.com - jaalmankumpaan

Latest News:

வகுப்பறையில் ஆசிரியை கொலை: பள்ளி மாணவர்கள் நேரில் சாட்சியம்- வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை 30 May 2012 | 06:37 pm

சென்னை, மே.30- சென்னை ஐகோர்ட்டு எதிரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை உமா மகேஸ்வரி கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி வகுப்பறையில் வைத்தே குத்திக் கொலை செய்யப்பட்டார். 9-ம் வகுப்பு மாணவன் ஒருவனே இக்கொ...

உலகின் அபூர்வ வைரக்கல் ரூ.98 கோடிக்கு விற்பனை 30 May 2012 | 06:28 pm

உலகின் அபூர்வ வைரக்கற்களில் மார்ஷியன் இளம் சிவப்பு வைரமும் ஒன்றாகும். இந்த வைரக்கல் நேற்று ஏலம் விடப்பட்டது. இணையத்தளம் மற்றும் போன் மூலம் இந்த ஏலம் நடந்தது. அபூர்வ வைரக்கல் என்பதால் அதை ஏலத்தில் வ...

திருவனந்தபுரத்தில் சிறுமியை கடத்தி விபசாரத்தில் தள்ளிய போலி கணவன்-மனைவி கைது 30 May 2012 | 06:25 pm

திருவனந்தபுரம் பூஜ புரையை சேர்ந்தவர் மினி, காட்டாக்கடையை சேர்ந்தவர் பிரசன்னா. இவர்கள் இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்க்கும் சிறுமியுடன் பழகி வந்தனர். தினமும் வேலை முடிந்து...

மாண்டலின் ராஜேசுடன் மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நடக்கவில்லை: உதவியாளர் மறுப்பு 30 May 2012 | 04:17 pm

நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேசுக்கும் காதல் மலர்ந்ததாக கிசு கிசு வெளியானது. ராஜேஷ் இசை கச்சேரிகளில் மீரா ஜாஸ்மின் பங்கேற்று வருகிறார். அது போல் மீரா ஜாஸ்மின் படப் பிடிப்புகளுக...

ஜூலை 9-ம்தேதி இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை 30 May 2012 | 04:15 pm

கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று சர்ச் என்ஜின் இணையதளமான கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப...

இத்தாலியில் கடும் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு 30 May 2012 | 04:13 pm

இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில்  பதிவாகியிருந்தது. கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே சேதமடைந்திருந்த பல கட்டிடங...

ஆயிரம் சன்னியாசிகளை பலி கொடுத்தாவது மதுரை ஆதீன சொத்துகளை மீட்பேன்: நித்தியானந்தா ஆவேச பேட்டி 30 May 2012 | 04:09 pm

கும்பகோணம் அருகே கஞ்சனூர் கோவிலுக்கு சென்றபோது தாக்கப்பட்டு, கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நித்தியானந்தாவின் சீடர்களை மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், இளைய ஆதீனம் நித்தியானந்தா ஆகியோர்...

வெஜ் மோர் சர்பத் 29 May 2012 | 06:40 pm

தேவையானவை: கேரட் - ஒரு துண்டு வெள்ளரி - ஒரு துண்டு மோர் - ஒரு கப் இஞ்சி - ஒரு சிறு துண்டு உப்பு - தேவையான அளவு. கொத்துமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: • கேரட், வெள்ளரி, இஞ்சியை சுத்தம் செய்து உ...

கொல்கத்தா அணி வெற்றிக்காக ஷாருக்கானுக்கு விருந்து கொடுப்பதா?: பிரபுதேவாவுக்கு கண்டனம் 29 May 2012 | 06:37 pm

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சென்னை அணியை வென்ற கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானுக்கு பிரபுதேவா விருந்து அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அடையாறு போட்கிளப் ரோட்டில் உள்ள பிரபு...

படங்கள் இல்லாததால் ஸ்ரேயா சம்பளம் ரூ.40 லட்சமாக குறைப்பு 29 May 2012 | 06:35 pm

ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தமிழில் கடைசியாக 'ரௌத்திரம்' படத்தில் நடித்தார். பின்னர் 'ராஜபாட்டை'யில் விக்ரமுடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். ஹன்சிகா, டாப்ஸி, காஜல் அகர்வால் போன்றோ...

Recently parsed news:

Recent searches: