Blogspot - janavin.blogspot.com - Cheers with Jana

Latest News:

கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறான்....... 4 May 2013 | 02:22 pm

வழமையாகவே ஏப்ரல், மே மாதங்களின் வெயில் இளையராஜா பாடியதுபோல பசுமையே இல்லாமல் காஞ்சுபோய்த்தான் இருந்தது. மத்தியான நேரம் வெள்ளவத்தை காலி வீதியில் இந்த நேரத்தில் நடந்துவருவதென்றால் வாகனச்சத்தம், வாகனப்பு...

நதியா ஸ்கேட் முதல் நதியா கச்சான் வரை. 2 May 2013 | 05:11 pm

ஆம் அது ஒரு காலம்....... யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப்படை அமைதி காக்கத்தான் வந்திருக்குது, எங்கட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும் என்று கனக்கக்கப்பேர் அவையை பூப்போட்டு வரவேற்ற காலம். அதாவத...

வல்லமை தாராயோ.......... 1 May 2013 | 07:02 pm

இந்த வரிகள் இப்போதெல்லாம் அடிக்கடி இதயப்பொருமலுடன் முணுமுணுத்துக்கொள்ளும் வறட்சியான வார்த்தைகளாக இதயத்தில் தொக்கி நிக்கின்றது. 'கலியுக முடிவுக்காலம் என குறிப்பிடப்பட்ட விபரணங்கள் எமக்கே நடப்பதுபோல ஒர...

தேவதைக்கதைகளின் கதை – 02 8 Jan 2013 | 09:01 pm

பொதுவாகவே ஐரோப்பிய தேவதைக்கதைகள் சிறுவர்களுக்கு ஏற்றவாறாக இரத்தல் உணர்வு பீரிட ஒரு தேவதைக்கொப்பான பெண்ணை மையமாகவைத்தே கதைக்கரு சுற்றிக்கொண்டிருக்கும். அடக்குமுறை, அவமதிப்பு, ஏழ்மை, வஞ்சகம், ஏமாற்றம், ...

தேவதைக்கதைகளின் கதை – 01 7 Jan 2013 | 10:35 pm

பாலர் பருவங்களில் பலரின் இதயங்களில்  மென்மையாக வருடிச்சென்று அந்தப்பருவகாலங்களின் கனவுகளிலும் தாக்கம் செலுத்துபவையே இந்தத்தேவதைக்கதைகள். தலைமுறைகள் பல தாண்டியும் இந்தக்கதைகளில் வரும்தேவதைகளுக்கும், இ...

பிரபஞ்ச இரகசியம் இது! 5 Jan 2013 | 08:08 pm

எனக்குள் திடீர் என்று என்ன இது மாற்றம்! முதன்முதலாக திகைத்துப்போகின்றேன். என்னை அறியாமலேயே என் கைகால்களை அடித்து, ஏதோ முன்னர் அனுபவப்பட்ட இடத்திற்கு வரவேண்டும் என்று உள்ளுக்குள் எந்த மொழி என்று தெரியா...

மியூஸிக் தெரப்பி. 4 Jan 2013 | 09:37 pm

'இசையால் வசமாகா இதயமெது? இறைவனே இசைவடிவம் எனும்போது' என்று மெய்சிலிர்க்க வைத்திடும்பாடல் வரிகள் ஒரு மிகைப்படுத்தப்பட்ட பாடல் வரிகள் என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு இசையின் மகத்துவம் பற்றி இன்று பல்வே...

டாக்டரின் டாக்குமென்றி...... 3 Jan 2013 | 11:25 pm

டாக்டர் பதிவர் பாலவாசகன் மலைசூழ் குளிர்மை குழுவிருக்கும் இடத்தில், ரொம்ப "வோர்மாக" தனது வைத்தியக் கடமையினை செய்துவருகின்றார். இப்போது பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் பாலவாசகனின் பார்வை ப...

அழக்கூடாதே என்பதற்காக சிரித்தவர்தானா லிங்கன்? 2 Jan 2013 | 09:22 pm

ஆபிரகாம் லிங்கன் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். தோல்விகளின் குவியல்களில் இருந்து எழுந்துவந்து பெரு வெற்றி பெற்றவர், இன்றும் அமெரிக்க அதிபர்களின் மிகச்சிறந்தவர்கள் பற்றிய பட்டியலில் முன்னி...

உடலினை உறுதி செய்வோம்.......... 1 Jan 2013 | 06:51 pm

எமது வாழ்வின் வெற்றிகரமான முன்னேற்றத்திற்கும் மகிழ்ச்சி மிகுந்த வாழ்வாதாரத்திற்கும், மனம் செழுமையாக எப்படி இருக்கவேண்டும் என்று கூறப்படுகின்றதோ அதேபோல உடல் வலு, உடலின் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றே....

Related Keywords:

நந்தன் நில்கனி, ஆவிகள் உலகம், புரட்சி alivetamil blog

Recently parsed news:

Recent searches: