Blogspot - kavinaya.blogspot.com - நினைவின் விளிம்பில்...
General Information:
Latest News:
நடப்பதெல்லாம் நன்மைக்கே! 26 Aug 2013 | 05:30 am
Expatguru அவர்கள் போன பதிவிற்கு எழுதிய பின்னூட்டம் இது. அவருக்கு எழுதத் தொடங்கிய பதில் ரொம்ப நீண்டு விட்டதால், இங்கே பதிவாகவே இடுகிறேன்… //அருமையான கட்டுரை. நம் முன் வினை தீய செயல்களால் தான் இப்போது ...
உனக்காகத்தான் காத்திருந்தேன்! 19 Aug 2013 | 05:34 am
எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? இந்தக் கேள்வி எழாத மனிதர்கள் அபூர்வமாகத்தான் இருப்பார்கள். இன்பமோ, துன்பமோ, அவரவர் பாடு அவரவருக்கு. ‘தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்’,...
தாமரை மலர் மேலே... 16 Aug 2013 | 05:30 am
அனைவருக்கும் வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்! சுப்பு தாத்தா ஆனந்த பைரவியில் பாடிப் பரவசமடைந்திருப்பதை நீங்களும் கேட்டு ஆனந்தியுங்கள்! தாமரை மலர்மேலே தானொரு மலர்போலே திகழ்ந்திடும் திருத்தேவியே! மாதவன் ம...
திருப்பாவை தந்த திருப்பாவை 12 Aug 2013 | 06:16 pm
கோபிகளுடன் கண்ணன் விளையாடிக் கொண்டிருக்கிறான். இந்தப் பக்கம் ஒருத்தியின் கண்களை ஒரு கையால் மூடிக் கொண்டே, அந்தப் பக்கம் இன்னொருத்தியின் பின்னலைப் பிடித்திழுக்கிறான். கூடவே ஒருத்தியின் காதுகளில் இரகசிய...
ஆடி வெள்ளிக் கிழமையிலே... 9 Aug 2013 | 06:22 am
ஆடி வெள்ளிக் கிழமையிலே பாடி வந்தோமே அம்மா உன் பதமலரைத் தேடி வந்தோமே உன்னை எண்ணி நாடி ஆடிப் பாடி வந்தோமே, எங்கள் உள்ளமெல்லாம் உன்னையே கொண்டாடி வந்தோமே! வேப்பிலையில் இருப்பவளே வேத நாயகி, எங்கள் வேத...
கமண்டலோஹம்! 16 Jul 2013 | 05:30 am
சுவாமி சிவானந்தரைப் பார்க்க எப்போதும் யாரேனும் வந்து கொண்டே இருப்பார்கள். ஒரு நாள் அவரைப் பார்க்க ஒரு துறவி வந்தார். அவரோடு ஒரு பெரும் சீடர்கள் கூட்டமே வந்தது. அடிக்கடி “சிவோஹம்…சிவோஹம்” என்று வாய் வி...
சின்னச் சின்ன ஆசை! 8 Jul 2013 | 05:30 am
சிறகடித்துப் பறந்து வானை எட்டிப் பார்க்கலாமா? வானில் ஏறி வட்ட நிலவைத் தொட்டுப் பார்க்கலாமா? காற்றுத் தேரில் உலகமெங்கும் சுற்றிப் பார்க்கலாமா? ஆற்று நீரில் நீந்திக் கடலைச் சேர்ந்து பார்க்கலாமா? மீன...
தண்ணீர்... தண்ணீர்...! 1 Jul 2013 | 05:30 am
ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. வீட்டுக்காரர் கதவைத் திறந்து பார்க்கிறார். முன் பின் தெரியாத இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். “ய...
நேற்று இல்லாத மாற்றம்... 24 Jun 2013 | 05:30 am
என்மனதில் உன்வதனம் வரைந்து பார்க்கிறேன் என்னுடலில் உன்னுயிரால் வாழ்ந்து பார்க்கிறேன் கண்ணிமையில் உன்கனவு ரசித்துப் பார்க்கிறேன் கனியிதழில் உன்பெயரை ருசித்துப் பார்க்கிறேன்! எண்ணி எண்ணிப் பார்த்திர...
இணையமே… இதயமே… 17 Jun 2013 | 05:30 am
போன வாரக் கடைசியில் எங்க வீட்ல திடீர்னு இணையம் வேலை செய்யலை! இணையம் வழிதான் தொலைபேசி, தொலைக்காட்சி, எல்லாமே. இந்த மாதிரி சமயங்கள்லதான் தெரியுது, நாம எந்த அளவு இணையத்தை சார்ந்திருக்கோம்னு. ஒரு நாளைக்...