Blogspot - rootsredindia.blogspot.com - விடுதலை

Latest News:

லஞ்சம் கொடு, கொள்ளை அடி, நாட்டை அடிமைப்படுத்து 21 Jan 2013 | 03:55 pm

இந்திய நிறுவனமாகிய ஜிஎம்ஆர் வசமிருந்த, 500 மில்லியன் டாலர் மதிப்புடைய மாலே சர்வதேச விமான நிலையத்தை, மாலத்தீவு அரசு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுவிட்டது. டிசம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவுக்குள் எல்லாவற்றைய...

உயிர்காக்கும் மருந்தில் பன்னாட்டு படையெடுப்பு 8 Aug 2012 | 12:12 am

மருந்து விற்பனை என்பது இன்று வேகமாக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள் ளதை உலகமய சூழலில் நாம் காண்கிறோம். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட தங்கள் வர்த்தகத்தை அதிகப்படுத்திட, இத்துறையில் கால் பதிக்க துவங்...

மக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் பூசைகள் 26 Jul 2012 | 06:40 pm

கர்நாடகம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ் தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங் களில் பருவமழை அளவு குறைந்ததால் வறட்சி நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது. ஆகவே நிலைமையை சமாளிக்கவு...

நடந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல! 9 Feb 2012 | 12:13 am

2ஜி அலைக்கற்றை வரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய தணிக்கை மற்றும் கணக்குக்குழு குற்றம் சாட்டியது. ஒரு நயா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று மத...

உங்களுக்கு தெரியாத கியூபாவின் உண்மைகள் 31 Jan 2012 | 05:33 am

புரட்சிகர பூமியாம் சோசலிச கியூபாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள், வர்த்தகத் தடைகள் பற்றி நாம் அறிவோம். உலகெங்கிலும் உள்ள அமெரிக்க ஆதரவு முதலாளித்துவ ஊடகங்கள் கியூபாவிற்கு எதிராக நடைம...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு  எஸ்ஸார் - லூப் டெலிகாம் உரிமையாளர்கள் டிமிக்கி 29 Jan 2012 | 01:54 am

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய எஸ்ஸார் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனங்களின் உரிமையாளர்கள் வெள்ளியன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எஸ்ஸார் தொழில் குழுமத் தின் உரிமையாளர்களான அனுஷ்மன் ரூ...

உலகம் அணுமின் சக்தியை நாடுவது விருப்பத்தால் அல்ல 21 Jan 2012 | 05:31 am

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிற்கு வடகிழக்கில் ரிக்டர் அளவுகோலில் 9.1 அளவிற்கு நிலநடுக்கம் சென்ற மார்ச் 11 அன்று கடலுக்கடியில் ஏற்பட்டது. இந்த மிகக்கடுமையான நிலநடுக்கத்தால் புகுஷிமா டெய்ச்சி அணுமின் நி...

எகிப்து மக்கள் சிந்திய ரத்தம் வீணாகிவிட்டதா? 15 Jan 2012 | 11:35 pm

கடந்த டிசம்பர் 20ம் நாளன்று எகிப்தியத் தலைநகரான கெய்ரோ நகரிலுள்ள சகல தெருக்களிலும் மக்கள், அதிலும் பெருவாரியான பெண்கள் அணிதிரண் டனர். அவர்கள் எகிப்திய ராணுவத்தினர் பெண்களை அடித்து இம்சித்த கொடு மைக்கு...

‘மீண்டும் மீண்டும் கூடாரம் அமைப்போம்!’ 10 Jan 2012 | 08:10 pm

அமெரிக்கா முழுவதும் நடைபெற்று வரும் முதலாளித்துவ எதிர்ப்பு கைப் பற்றுவோம் போராட்டங்களின் ஒருபகுதியாக ஓக்லாந்து மற்றும் சார்லோட் டே பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றதற்காக எட்டு பேர் கைது செய...

லோக்பால் மசோதா 1968 முதல் 2011 வரை 29 Dec 2011 | 12:19 am

லோக்பால் மசோதா, உணவுப்பாதுகாப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. டிசம்பர் 27ம் தேதி துவங்கி மூன்று நாட்களும் விவாதம் நடைபெற உள்ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் ...

Related Keywords:

விடுதலை, தீக்கதிர், திமுகாவின் தோல்விகள், ராசாவின் மனைவி, rootsredindia.blogspot.com, புருலியா ஆயுத, தலைசிறந்த, ஜால்ரா, ஜூலியன் அசாங்கே

Recently parsed news:

Recent searches: