Blogspot - tamizhanbu.blogspot.com - நான் நானாக...

Latest News:

விடை தெரியாக் கேள்விகள் சில... 6 Jul 2011 | 02:26 am

* வயசுப் பிள்ளைங்க தவறு செய்யும் போது உடனே அதட்டும் பெற்றோர் யாரும் நாமும் இவ்வயதில் இப்படித்தானே இருந்தோம் என உணர்ந்து அணைப்பதில்லையே??? * எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அரசியலில் குதித்து ஒரு பதவ...

ஆத்தாடி 28 Feb 2011 | 06:28 am

கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் சில காகிதங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த போது ஒரு டாக்குமெண்ட் பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு மனிதர் தனது பெயருக்கு பின்னால் 30க்கும் மேற்பட்ட எழுத்துக்களை வைத்தி...

எந்தாயி 13 Feb 2011 | 05:58 am

வேலைக்கு போயிட்டு வந்து அக்கடான்னு நீ உக்காரையில ஃபீஸ் கட்டணும்பேன் ஒடனே முந்தான முடிப்புலருந்து ரூவா தருவியே அதுக்காகவாவது, ஊர சுத்திட்டு நான் வரைல நீ சாப்பிடரத பாத்து உன் தட்ட புடுங்கிட்டு வேற போட்ட...

சில்லுன்னு சில கிளிக்ஸ் 25 Jan 2011 | 03:27 am

பருத்திக்காடு சோளக்காடு பொங்கலன்று பக்கத்து வீட்டு வாசலில் கிணற்றுக் குளியல் சோளக்காடு தைப்பூச நாளன்று மாவு மாற்றும் விழாவின்போது பழநியின் தோற்றம் (மலையிலிருந்து) இடும்பன் மலை பி.கு : இதெல்லாம...

எங்களது புத்தாண்டு-2 7 Jan 2011 | 06:16 am

முதல் பாகம் இங்கே... சரியாய் பதினொன்றரை மணிக்கு ஒரு ஃபோன்கால். அது வேற யாரும் இல்லீங்க நம்ம மாப்பிள்ளை தான் (12:30 கல்யாணத்துக்கு 11:30 க்கு வர்றான்பாரு மண்டையன்). சந்திப்புக்கு அப்புறம் அருகிலிருந்...

எங்களது புத்தாண்டு... 6 Jan 2011 | 05:44 am

முதலில் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடத்தின் முதல் நாள் இனிதாகவே கழிந்தது. புதுவருட கொண்டாட்டத்திற்கு என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் என்னோடு அலுவலகத்தில் ப...

தட்கல் டிக்கெட்... 27 Dec 2010 | 04:55 am

போன தடவ ஊருக்கு போயிருந்தப்ப அவசரமாக கிளம்புனதுல ரிடர்ன் டிக்கெட் எடுக்க முடியல. தட்கல் இருக்குல்ல பாத்துக்கலாம்னு நினைச்சு நானும் விட்டுட்டேன். ஊரிலிருந்து திரும்ப டிக்கெட்(தட்கல்) எடுக்க ரயில்வே ஸ்...

கடுங்குளிர் 19 Dec 2010 | 02:40 am

அதிகாலை 03:30 மணி. வெட்பம் 3°C. டெல்லியின் மத்தியில் உள்ள ஒரு குருகிய தெரு. இருள் சூழ்ந்து அடர்த்தியாய் இருந்தது. சுற்றுப்புறத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கடுங்குளிர் ஆட்கொண்டிருந்தது. பகல் முழுதும் ...

என்னவள் 12 Dec 2010 | 05:50 am

சிணுங்கல் செல்லமாய் சிணுங்காதே இன்னொரு முறை... ரிங்டோனோ என அடிக்கடி தொட்டுப்பார்க்கிறேன் என் மொபைல்போனை... முகப்பரு எத்தனை முறை வேண்டுமானாலும் அடைக்கலம் தருகிறேன் என் முகத்தில் வந்துவிடு என்னிடம்.....

இருதுளி 8 Dec 2010 | 05:58 am

நானும் உங்களைப்போல் நேர்நடை நடந்திருப்பேன் ஓடியாடி மகிழ்ந்திருப்பேன் பிறரை சாராமல் இருந்திருப்பேன் தனியே ஒதுக்கப்படாமல் இருந்திருப்பேன் என் நட்புவட்டமும் விரிந்திரிக்கும் உலக அனுபவம் கிடைத்திருக்கும் ...

Related Keywords:

குஜாரிஷ், cxexwb, சிவப்பு நிறம்

Recently parsed news:

Recent searches: