Coolswiss - coolswiss.com - Lankasri Swiss News RSS Feeds - Latest News

Latest News:

இரண்டு மகள்களை எரித்துக் கொன்ற தந்தை 26 Aug 2013 | 10:05 pm

சுவிட்சர்லாந்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை கடத்தி கொண்டு சென்று எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் ஆரம்பிக்கப்பட்ட செக்ஸ் டிரைவ்-இன் 25 Aug 2013 | 06:45 pm

சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக செக்ஸ் டிரைவ்-இன் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

27.5 மில்லியன் டொலருக்கு காரை ஏலத்தில் எடுத்த சுவிட்சர்லாந்து 24 Aug 2013 | 07:58 pm

உலகில் இதுவரை ஏலம் விடப்பட்ட கார்களில் அதிகபட்ச விலைக்கு போனது சிவப்பு நிற பெரராரி கன்வெர்டிபிள் கார்தான்.

வங்கியில் மோசடியில் ஈடுபட்ட ஜேர்மானியருக்கு சிறைத்தண்டனை 23 Aug 2013 | 04:36 pm

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கி ஒன்றில் மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஜேர்மன் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடனின் தலையை பந்தாடிய பொலிசார்! வீடியோ வெளியானதால் பரபரப்பு 22 Aug 2013 | 05:49 pm

சுவிட்சர்லாந்தில் திருடன் ஒருவனை பொலிசார் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை சுட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்த கணவர் 21 Aug 2013 | 05:29 pm

சுவிட்சர்லாந்தில் கணவர் ஒருவர் தன்னுடைய மனைவியை சுட்டு விட்டு, தன்னையும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு மரணமடைந்துள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸ்காமின் தலைமை நிர்வாக அதிகாரி மரண அறிக்கை வெளியீடு 20 Aug 2013 | 05:36 pm

சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமான சுவிஸ்காமின்(Swisscom) தலைமை நிர்வாக அதிகாரியின் தற்கொலை குறித்து இணையதளம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஆல்போர்ன் வீரர்கள் உலக சாதனை(வீடியோ இணைப்பு) 19 Aug 2013 | 04:14 pm

சுவிட்சர்லாந்தில் ஆல்போர்ன் வீரர்கள் மிக அழகாக இசையமைத்து உலக சாதனை படைத்துள்ளார்கள்.

மனிதர்களுக்கு போட்டியாக நீந்துவதற்கு களம் இறங்கிய குரங்குகள்(வீடியோ இணைப்பு) 18 Aug 2013 | 02:48 pm

சுவிஸ் நாட்டில் மனிதர்களுக்கு போட்டியாக நீந்துவதற்கு சிம்பன்சி மற்றும் உரங்கொட்டான் குரங்குகளுக்கு பயிற்சி கொடுத்து இரு ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் செக்ஸ் பாக்ஸ் அறிமுகம் 17 Aug 2013 | 01:14 pm

சுவிட்சர்லாந்தில் விலைமாதர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு செக்ஸ் பாக்ஸை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Keywords:

ளஉ, ஜோர்ஜ் டபிள்யூ புஷ், மெக்ஸிக்கோ flag, இஸ்லாம் தீவிரவாதம்

Recently parsed news:

Recent searches: