Vinavu - vinavu.com - வினவு

Latest News:

வாக்களிக்க மறுத்ததால் வீட்டை இழந்த தலித் மக்கள் ! 27 Aug 2013 | 01:00 pm

தலித் மக்களின் வீடுகளை இடித்த போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதோடு தட்டிக்கேட்ட சுந்தரபாண்டியன் என்பவர் மீது பொய் வழக்கும் போட்டிருக்கின்றனர்.

ஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல ! 27 Aug 2013 | 11:30 am

விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே, திட்டமிட்டே முஸ்லிம்களுக்கு எதிரான பொதுக்கருத்தை அரசும் ஊடகங்களும் உருவாக்கி வருகின்றன.

ஆகஸ்டு 30 முதல் மதுரை புத்தகத் திருவிழாவில் கீழைக்காற்று ! 27 Aug 2013 | 10:00 am

மதுரை தமுக்கத்தில்… கீழைக்காற்று…8-வது மதுரைப் புத்தகத் திருவிழா ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 9 வரை, 2013.

டுகெதர் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்​போம்​!​ 27 Aug 2013 | 08:34 am

நிர்வாகம் தொழிலாளர்களை அடக்க நினைத்து காவல்துறையை ஏவிவிட்டு 14.08.2010 தேதியில் தொழிற்சாலைக்கு செல்லும் மின்சார இணைப்பை துண்டித்ததாக பொய் வழக்கு தொடுத்து 69 தொழிலாளர்களை கைதுசெய்து சிறையில் தள்ளியது.

காட்டு வேட்டை: சோனி சோரி மீதான பொய் வழக்குகள் ! 26 Aug 2013 | 01:00 pm

சோனி சோரிக்குப் பிணை வழங்க மறுத்துள்ள சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், காட்டுவேட்டையின் கூட்டாளியோ?

பீகார் தலித் மக்களுக்கு கருப்பு சுதந்திர தினம் ! 26 Aug 2013 | 11:30 am

"நிஷாந்த் சிங் வாழ்க" என்றும், "ராஜ்புத் வர்க்கம் வாழ்க" என்றும் முழங்கியபடியே சமார்களையும், ஆலயத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஏழைகளின் இந்தியாவில் விற்பனையாகும் ஆடம்பர கார்கள் ! 26 Aug 2013 | 10:06 am

ஒரு ஆண்டுக்கு இறக்குமதியாகும் 20,000 ஆடம்பர சொகுசு கார்களின் மொத்த மதிப்பு ரூ 50,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.

இளவரசன் மரணம் : ‘சமூக நீதி’ அரசியலின் சாதிவெறி முகம் ! 26 Aug 2013 | 08:30 am

வர்க்கப் போராட்டத்துக்கு மாற்றாக முன்நிறுத்தப்பட்ட 'சமூகநீதி' அரசியல், அரசு அதிகாரத்தோடு இணைந்து சாதிவெறியையும் தாக்குதலையும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

மீத்தேன் திட்டத்தை கைவிடு – திருவாரூரில் பொதுக்கூட்டம் ! 24 Aug 2013 | 02:30 pm

காவிரிப் படுகை மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கைவிடு ! பொதுக் கூட்டம் – புரட்சிகர கலைநிகழ்ச்சி ! அனைவரும் வாரீர் ! நாள் : 26.08.2013 திங்கள் நேரம் : மாலை 6.00 மணி இடம் : குளிக்கரை கடைவீதி,...

சோவியத் சிறுகதை: வெள்ளரி நிலத்தில் பிள்ளைப் பேறு ! 24 Aug 2013 | 09:30 am

அஞ்சல் மூலம் பிரசவம் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் முதல் தடவையாகக் கிடைத்திருக்கிறது... அதாவது வானொலி மூலம் பிரசவ மருத்துவம்...

Related Keywords:

வினவு, வைகோ, கதை, சிறை, vinavu, vinavu.com, www.vinavu.com, viinavu, வ உ சி

Recently parsed news:

Recent searches: