Writercsk - writercsk.com - சி.சரவணகார்த்திகேயன்
General Information:
Latest News:
களிபத்துப்பரணி 20 Jul 2013 | 08:40 pm
வண்ணத்துப்பூச்சியே உன் இறகுகளை விரிக்கும் போது என்ன கனவு காண்கிறாய்... இது ஒரு ஜப்பானிய ஹைக்கூ (மொழிபெயர்ப்பு: மிஷ்கின்). இந்தக் கவிதை அநிச்சையாய் அரட்டைகேர்ளிடம் அழைத்துச் செல்கின்றது. ஒரு கலர்ஃபுல்...
அநிச்சை நகல்கள் 13 Jul 2013 | 07:24 pm
இன்றைய செகண்ட் ஸிட்டிங் ரயில் பயணத்தில் அருகே ஓர் இளங்குடும்பம். கணவன், மனைவி, குழந்தை. குழந்தைக்கு 3 இருக்கும்; மனைவிக்கு குறைந்தபட்சம் 36 (முதலாவது வயது). அக்குழந்தைக்கு உணவூட்ட அப்பெண் நேடுநேரமாய்...
நிசப்தத்தின் பேரோசை 2 Jul 2013 | 02:54 pm
ஆழம் - ஜூலை 2013 இதழில் ஜியா கான் தற்கொலை குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் முழு வடிவம் இது. ******* “தற்கொலை என்பது உச்சகட்ட கோழைத்தனம் தான்; ஆனால் அதைச் செய்து கொள்ள உட்சபட்ச துணிச்சல் தேவ...
மோடியை முன்வைத்து பத்ரிக்கு சில கேள்விகள் 14 Jun 2013 | 12:48 pm
டியர் பத்ரி, இட்லிவடை தளத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் நரேந்திர மோடியைப் பற்றி (அவர் பெயர் மோடி அல்ல, மோதி என்று உங்கள் பதிவிலிருந்து அறிய நேர்ந்தது. நான் மோட...
முதல் நரை 14 May 2013 | 07:42 pm
மழிக்காத மீசையில் சிரைக்காத தாடியில் வரலாம் மிகக் கச்சிதமாய்ச் செதுக்கிய கிருதாவில் வரலாம் மார்பில் அடர்ந்திருக்கும் மயிர்க்கொத்தில் வரலாம் லக்ஷம் தலைமுடிகளில் எதாவதொன்றில் வரலாம் ரகசிய ப்ரியத்துடன...
ஒரு தசாப்தத்தின் ஸ்வப்னம் 9 May 2013 | 10:41 am
இது என் பத்து வருடக் கனவு. 2000ங்களில் தொடக்கத்தில் ஏதோ ஒரு வருடத்தில் தான் முதன் முதலாக ஆனந்த விகடனுக்கு என் படைப்பு ஒன்றை அனுப்பினேன். அது ஒரு விஞ்ஞானச் சிறுகதை. பெயர் நியூட்டனின் மூன்றாம் விதி. த...
சுஜாதா Birthday Special 3 May 2013 | 06:23 am
சுஜாதாவின் பிறந்த நாளான இன்று (மே 3) எனது சிறுகதை ஒன்று தமிழ் பேப்பர் இணைய இதழில் வெளியாகி உள்ளது: மதுமிதா : சில குறிப்புகள் - http://www.tamilpaper.net/?p=7714 இது கொஞ்சம் experimental சிறுகதை. கிட...
கமல்ஹாசனின் அவதாரங்கள் 6 Apr 2013 | 03:00 pm
ஷியாம் வெங்கட்ராமன் என்ற 20 வயது இளைஞர் கமல்ஹாசன் திரைப்பட கேரியரின் முக்கியக் கதாபாத்திரங்களின் கெட்டப்களை ஓவியங்களாகத் தீட்டி இருக்கிறார். இவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாய்ப் பார்த்தால் கமல்ஹாசன் என்ற ...
கள்ளிச்செடி வளர்ப்பவன் - சில கருத்துக்கள் 12 Mar 2013 | 03:24 pm
அழகியசிங்கர் நடத்தி வரும் நவீன விருட்சம் இணையதளம் எனக்கு பல இளம் நவீன கவிஞர்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஒருவர் லதாமகன். அதில் வந்த அவர் கவிதை ஒன்றினை படித்தது / பிடித்தது தொடரில் குறிப்பிட்டிருந்தேன...
முதல் குறும்படம் 8 Mar 2013 | 12:04 pm
LIFE OF API - இது தான் நான் எடுத்திருக்கும் என் முதல் குறும்படத்தின் பெயர் (தலைப்பு நன்றி : ஆங் லீ / யான் மார்டெல்). 6 மணி நேர ஸ்க்ரிப்ட்வொர்க்; 6 மணி நேர ப்ளானிங்; 12 மணி நேர ஷூட்டிங்; 12 மணி நேர எட...