Tamilwin - tamilwin.org - Tamilwin RSS Feeds - Latest News

Latest News:

பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்கு நவநீதம்பிள்ளை விஜயம்! - மக்கள் கண்ணீர் மல்க கதறியழுதனர் 27 Aug 2013 | 04:55 pm

எங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் இல்லையென்றால் இந்தக் கொலைகாரர்களை சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துங்கள் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள்...

கிளிநொச்சியில் நவி. பிள்ளையைச் சந்திக்க காத்திருந்தவர்களை ஓடஓட விரட்டி பஸ்களில் ஏற்றிய பொலிஸார் 27 Aug 2013 | 02:28 pm

கிளிநொச்சியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்நிக்கவிடாது காணாமல்போனவர்களது உறவுகளை பொலிஸாரும், புலனாய்வாளர்களும் இணைந்து  விரட்டியடித்துள்ளனர்.

காணாமல்போனோரை மீட்டுத்தர​க்கோரி ஆர்ப்பாட்ட​ம்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொண்டு ஆதரவு 27 Aug 2013 | 02:03 pm

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயம் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களது கவனத்தை ஈர்க்கும் முகமாக வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலும் அதற்கு வெளியேயும் காணாமல் போனவர்கள் தொடர்பான நியாயமான விசாரணையை வலி...

1991 இல் ஒரு நாடு இரு தேசம் என்பதை முன்னால் ஜனாதிபதி பிரமதாசாவிடம் எடுத்துரைத்தேன்: சீ.வி.கே. சிவஞானம் 27 Aug 2013 | 01:34 pm

வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்நயம், தன்னாட்சி ஆகியவற்றில் எமது கட்சியும் நானும் இன்று வரை உறுதியாக உள்ளேன். அத்துடன் புலிகளின் பிரதிநிதியாய் பேச்சுப் பகிர்வில் 1991இல் முன்னால் ஜனாதி...

யாழில் தமிழர் நிலையை விளக்கி நவநீதம்பிள்ளைக்கு பதின்மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மனு 27 Aug 2013 | 01:12 pm

தமிழர் தாயகப் பிரதேசங்களின் முக்கிய நிலவரங்களைக் குறிப்பிட்டு 13 கோரிக்கைகளை முன்வைத்து ஒரு மனுவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப...

அம்பாறை தங்கவேலாயுதபுரத்தில் பௌத்த விகாரை அமைக்கும் திட்டத்தை நிறுத்துக: யோகேஸ்வரன் எம்.பி. அரசாங்க அதிபருக்கு மகஜர் 27 Aug 2013 | 12:57 pm

அம்பாறை மாவட்டத்தில் பௌத்த அடையாளங்களோ பௌத்த குடும்பங்களோ இல்லாத தங்கவேலாயுதபுர பிரதேசத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் இனவாதிகள் இணைந்து பௌத்த விகாரையொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதை ஒதுபோதும் அனும...

வவுனியா: தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் அலை அலையாகத்திரண்ட மக்கள் வெள்ளம். 27 Aug 2013 | 12:16 pm

அலை அலையாகத்திரண்ட மக்கள் வெள்ளம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் வேட்பாளர் அறிமுக நிகழ்வில்.....

காணாமல் போனவர்களின் உறவினர்களை நவநீதம்பிள்ளை சந்திக்கவிடாது தடுத்தனர் இலங்கை அரச பிரதிநிதிகள்! 27 Aug 2013 | 11:58 am

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் யாழ்.நூலகத்திற்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவரைச் சந்திப்பதற்காக காத்து நின்ற வேளை அரச பிர...

அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்தார்! காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா விசேட கவனம் செலுத்தும் என உறுதி 27 Aug 2013 | 11:07 am

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி ச...

வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது: விக்ரமபாகு கருணாரட்ன 27 Aug 2013 | 10:43 am

வடக்கில் சிவில் நிர்வாகம் கிடையாது என புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

Related Keywords:

tamilwin, www.tamilwin.com, வண விமல தேரர், அன், tamilwin.org, மாவை சேனாதிராசா, ஆவன, லியாம் பொக்ஸ், சங்கிலியன் ரெமீயியஸ்

Recently parsed news:

Recent searches: